கொஞ்ச நேரத்திற்கு முன்பாக வாட்ஸப்பில் வந்த காணொளியை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
A 2 காலில் விழுவதும் கழுத்தைப் பிடிப்பதும் அவர்கள் உட்கட்சி விவகாரம். உங்க சின்னம்மா புகழ் பாட, உங்க விசுவாசத்தை காண்பிக்க உங்க கட்சி பொதுக்குழு கூட்டத்துல பேசியிருக்கலாமே!
இதுக்கு எதுக்குய்யா ஒரு சட்டப்பேரவை கூட்டத்தொடர்?
No comments:
Post a Comment