Saturday, February 6, 2021

போதைக்கவி லச்சூ கூட பொருளாதார மேதையாம்

 





 ஆஜான் குண்டர் படையின் தளபதி லச்சுமி மணிவண்ணன் ஒரு அரிய பொருளாதார தத்துவத்தைச் சொல்லி ஆஜான், மூமூமூத்த பத்திரிக்கையாளர் வரிசையில் பொருளாதார மேதையாகி உள்ளார்.


 
கார்ப்பரேட்டுகளை காப்பாற்றுவதும் அரசாங்கத்தோட வேலைதானே பசங்களா என்று கேட்டுள்ளார். போதையில் இருந்ததால் நிதானமாக இருந்திருப்பார் போல. இல்லையென்றால் பசங்களா என்ற வார்த்தையே தமிழகத்தின் பிரபலமான கெட்ட வார்த்தையாக மாறியிருக்கும். எழுதியிருப்பார். ( தமிழகத்தில் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பிரபலமான சொல் “பரபிரம்ம ரூபிணி” (தெருவோர மாரியம்மனாம்)  என்று பு.மா ஆஜான் விகடன் தடம் பேட்டியில் சொன்னது வேறு இப்போது நினைவுக்கு வந்து தொலைத்து விட்டது)

 


கார்ப்பரேட்டுகளை காப்பாற்றுவதும் அரசோங்கத்தோட வேலையாகவே இருக்கட்டும். சாதாரண மக்களை காப்பாத்தறதுதானே ஒரு அரசோட பிரதான வேலை லச்சூ? அதை செய்ய மாட்டாங்கறாங்களே லச்சூ? அதை தட்டிக் கேட்கறவங்க உங்களை மாதிரி தரமே இல்லாத கேவலமான போதைப் பார்ட்டிங்களுக்கு நாலாந்தரமானவங்களாத்தான் தெரிவாங்க.

 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே அரசாங்கம் வேலை பார்த்தா சாதாரண மக்கள் கையில காசு புழங்காது. அப்பறம் உங்க “வெயிலாள் ட்ரேடர்ஸ்”ல வந்து அவங்க பொருள் வாங்க மாட்டாங்க. உங்க ஆஜான் திறந்து வச்ச கடையை நீங்க மூடியாகனும். அதானி, அம்பானில்லாம் நாகர்கோயிலுக்கு வந்து தெங்கம்பூத்தூர் முக்கில பெட்ரோல் பல்குக்கு எதிரில கடை வச்சுருக்கிற உங்களோட எல்லாம் டீலிங் செய்ய மாட்டாங்க.

 தண்ணி அடிக்கறது, கவியரங்கத்துல கவிதை வாசிக்கறவங்களுக்கு முத்தம் கொடுக்கறது, ஆஜானுக்கு ஜால்ரா அடிக்கறதுன்னு நிறுத்திக்கிங்க. பொருளாதாரம்லாம் உங்களுக்கு வேணாம்.

 அது நிதானமா இருக்கறவங்க பேசறது.

 


“BE CAREFUL, நான் என்னைச் சொன்னேன்” என்று வடிவேல் பாணியில் “எல்லோரும் பொருளாதார அறிஞராயிட்டாங்க” என்று இன்னொரு ஸ்டேட்டஸ் போட்டாருங்க, அங்கதான்  புமா ஆஜானோட தளபதியா நிக்கறாரு லச்சூ

பிகு: எழுதி மூணு நாளாச்சு. சச்சின் முன்னுக்கு வந்ததால் லச்சூ பின்னுக்கு போயிட்டாரு. நம்ம மூமூமூத்த்தவர் வேற பெண்டிங்ல இருக்காரு

1 comment:

  1. கார்ப்பரேட்டுகளை காப்பாத்தறதும் அரசோட வேலைன்னு மோடி கூட ஓப்பனா சொல்ல மாட்டாரு. இந்தாளு சொல்றான்

    ReplyDelete