Saturday, February 20, 2021

கடவுளானாலும் பெண்ணென்றால் சங்கிகள்????

 



இது ஒரு சங்கியின் பதிவு.

 


கடவுளாக இருந்தாலும் இவர்கள் பெண் என்றால் மதிக்க மாட்டார்கள்  என்பதற்கு இதுதான் உதாரணம்.

 மனித இனம் இல்லை வானரம் என்று அவர்களே சொல்லும் அனுமருக்குக் கொடுக்கும் மரியாதையை அவர்களின் கடவுளான சீதைக்கோ, சிவ பக்தர் ராவணனுக்கோ கொடுக்க தயாராக இல்லாதவர்கள் மற்றவர்களை எப்படி நடத்துவார்கள் என்பது புரிகிறதா? 

சமூக நீதியே திராவிட இயக்கங்களின் அடிப்படையாக இருப்பதுதான் இவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது.

No comments:

Post a Comment