Monday, February 15, 2021

சிரிச்சா கோபிச்சுக்கறாங்க . . .

 


நேற்று #GoBackModi ட்ரெண்டிங்கில் உக்கிரமாக இருந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவை பார்த்தால் சிரிப்பு வருமா? வராதா?

சிரிக்கும் ஸ்மைலியை போட்டு விட்டு  #GoBackModi  என்று கடமையாற்றினால் பாவம் டென்ஷனாகி விட்டார்கள். சூரியனைப் பார்த்து நாய் குரைக்கிறது என்று ஒருவர் சொல்ல, திருடனைப் பார்த்தும் நாய் குரைக்கும் என்று நான் பதிலளிக்க சூடாக காரசாரமாக வார்த்தைப் பறிமாற்றம் செல்ல, பதிவு போட்டவரோ கடைசியில் எல்லா கமெண்டுகளையும் அகற்றி விட்டார்.

இந்த கூத்து நடந்தது "மத்யமர்" குழுவில்.

சங்கிகள் முரடர்களாகவும் மூடர்களாகவும்தான் இருக்கிறார்கள் என்பதற்கு அந்த ஒரு குழுவே உதாரணம்.

இன்னொரு காமெடி செய்தி நாளை

No comments:

Post a Comment