Wednesday, January 6, 2021

ஆயிரம் டிஷர்டுகள் வீணாவதோ?

 ஒரு ரஜினி ரசிகரின் புலம்பல் இது.

 






இதில் புலம்ப வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. ஏழை மக்களுக்கு இலவசமாக கொடுத்து விடலாமே! ஏதோ ரஜினியால் நடந்த நல்ல விஷயமாக இது ஒன்றாவது இருந்து விட்டு போகட்டுமே!

 அந்த ஆன்மீக அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல் போனதுதான் வருத்தம்.

No comments:

Post a Comment