Thursday, January 21, 2021

வட போச்சே மோடி!

 


கீழே உள்ள காணொளி இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருவது.



தடுப்பூசி போட்டுக் கொள்வது போல போட்டோவுக்கு போஸ் கொடுப்பது இந்தியாவில் மட்டுமல்ல ஏதோ ஒரு வெளி நாட்டிலும் நடந்துள்ளது.


டுபாக்கூர் மன்னன், மோசடி நாயகன் மோடிக்கு ஏன் இந்த யோசனை தோன்றாமல் போனது என்றுதான் எனக்கு யோசனையாக இருக்கிறது. "இந்தியாவில் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட மோடி" என்று வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தில் சத்யராஜோடு வரும்  நான்கு அல்லக்கைகள் போல கோஷம் போட்டிருக்கலாமே!

வட போச்சே மோடி!

No comments:

Post a Comment