ஆன்மீக அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை என இரண்டு நாட்களுக்கு முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
அதைப் படித்து விட்டு ஒரு தோழர், வாட்ஸப்பில் ஒரு காணொளியை அனுப்பியிருந்தார்.
அதை நீங்களும் பாருங்கள்
திருவிளையாடல் சிவாஜி போல கையை உயர்த்தி "புயலை தடுத்து யூடர்ன் போட்டு திரும்ப வைக்கும் சக்தி இருந்தால்" அதுதான் ஆன்மீக அரசியல் என்ற அரிய உண்மையை எடுத்துரைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
எடப்பாடிக்கு உள்ள இந்த சக்தி ரஜினிக்கு இல்லையோ? அதனால்தான் அவர் பதுங்கி விட்டாரோ?
No comments:
Post a Comment