வேல் யாத்திரை என்ற பெயரில் குத்தாட்டம், வெறியாட்டம், விஷப் பிரச்சாரம் செய்த போது வாய் மூடி இருந்து விட்டு மு.க.ஸ்டாலின் கையில் வேலைப் பார்த்த உடனே மட்டும் பொங்கி எழுந்தால்
அதனை எப்படி அழைப்பது?
"ஊடகப் பொறுக்கி"
என்பதுதானே பொருத்தமாக இருக்கும்.
மூமூமூமூத்த்த்த்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளரின் முக நூல் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டைப் பாருங்கள்.
நீங்களும் சொல்வீர்கள்
"ஊடகப் பொறுக்கிகள்" என்று
Nanchil madam story link ?
ReplyDeleteஅது அவரது முகநூல் பக்கத்தில் உள்ளது
Delete