குடியரசு தினத்தில் உத்திர பிரதேச மாநிலத்தின் சார்பாக பவனி வந்த அலங்கார ஊர்தி இதுதான்.
ஒரு
கிரிமினல் நடவடிக்கை மூலமாக (மசூதியை இடித்தது
கிரிமினல் செயல் என்றே உச்ச நீதி மன்றம் சொன்னது) மூலமாக கிடைத்த இடத்தில் ஒரு
தனியார் மத அமைப்பு கட்டப்ப்போகிற ஒரு கட்டுமானத்தின் மாதிரியை அலங்கார ஊர்தியாக “மதச்சார்பின்மை”
என்பதை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாசனம் அமலாவதை கொண்டாடும் விழாவில் பவனி வர வைப்பது
என்பது அராஜகமன்றி வேறில்லை.
இதனை கண்டு கொள்ளாதவர்கள், கண்டிக்காதவர்கள் மற்றவர்கள் பற்றி வாய் திறக்காமல் இருப்பது நல்லது.
No comments:
Post a Comment