Sunday, January 24, 2021

மொட்டைச்சாமியார் பாணியில் ருபாணி

யோகி ஊர்களின் பெயர்களை மாற்றினார். அவரது பாணியில் குஜராத் முதல்வர் ரூபாணி ட்ராகன் பழத்தின் பெயரின் கமலம் என்று மாற்றியுள்ளார்.

 


ஆகவே இனி ப்ரூஸ் லீயின் பிரபல திரைப்படத்தின் பெயர்

எண்டர் தி கமலம்.

 

உங்க ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் பதில் சொல்வதற்காகவே பெயர் மாற்றும் வேலையை பாஜக முதல்வர்கள் செய்கிறார்கள் போல.

1 comment:

  1. பெயர் மாற்றி மக்களை சிந்திக்க வைக்கின்றார் போலும்![[

    ReplyDelete