நிர்மலா
அம்மையாரின் இந்த வருட பட்ஜெட் காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட்டாம்.
எங்க
கிட்ட இருக்கிற அல்ப சொல்ப பணத்தை பறித்து அதானி, அம்பானிக்குத் தரப் போறீங்க! உங்க
பட்ஜெட்டே அதுக்குத்தான். படத்துல இருக்கற மாதிரி சாதாரண மக்களை மிதிக்கத்தான் போறீங்க.
அதனால
பட்ஜெட் அறிவிப்பு
எந்த
எழவில இருந்தா எங்களுக்கு இருந்தா என்ன?
No comments:
Post a Comment