நானும் நேத்திலேந்து பாக்கறேன்.
ஆளாளுக்கு பாஜகவோட பொங்கல் விழாவில் பால் பொங்குவது போல பஞ்சு வைத்து செட் அப் செய்ததை எல்லாரும் நக்கலடிக்கறாங்க!
கால் படி அரிசிக்கு வக்கில்லையா என்றெல்லாம் வேற கேட்கறாங்க!
மனசு ரொம்பவே கஷ்டமா இருக்கு!
எங்க கட்சியே ஒரு டுபாக்கூர் கட்சி. அட்டையில் செஞ்ச வேலை வச்சுதான் வேல் பூஜை செஞ்சோம்.
ஒத்தனும் நம்பல.
பொங்கல் பானை வச்சு ஏமாத்தலாம்னு பார்க்கறோமே தவிர இந்த பொங்கல் விழா மீதெல்லாம் எங்களுக்கு விருப்பமோ, நம்பிக்கையோ கிடையாது.
எங்க மோடிஜிக்கு வாத்து, மயிலு, நாய், கிளி, பெத்த அம்மா ஆகியோர் எப்படி செட் ப்ராப்பர்டியோ அது மாதிரி மத்த பானைங்களை வச்சோம்.
அழகா டிசைன் செஞ்ச கலை இயக்குனரை பாராட்டுங்கப்பா!
- குஷ்புவின் குரங்குக் குளியல்
No comments:
Post a Comment