Wednesday, January 20, 2021

இன்றும் கலவரம் உண்டா ட்ரம்ப்?

 


இன்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பிடேன் பதவியேற்கப் போகிறார். அது அமைதியான நிகழ்வாக இருக்குமா அல்லது ரத்தக் களறியின் ஊடே நடக்குமா என்பதை அறிந்தவர் ஒருவர்தான்.

மோடியின் நெருக்கமான நண்பர் டொனால்ட் ட்ரம்ப்தான் அவர்.

அவரைப் போலவே இவரும் பதவிக்காக என்ன வேண்டுமானால் செய்யத் தயங்காதவர்.



சொல்லுங்கள் ட்ரம்ப், இன்றைக்கு உங்கள் திட்டமென்ன? 

No comments:

Post a Comment