Sunday, December 16, 2018

டாப்பில் தொடரும் மோடி, நிசமாத்தாங்க

கூகிள் இமேஜிஸில் IDIOT என்று தேடினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் படம் வருகிறது என்ற தகவலைப் படித்து விட்டு அது நிஜமா என்று பார்த்தேன். 

ஆமாம். நிஜம்தான்.

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.




அப்போதுதான் இரண்டு வருடங்களுக்கு முன்பாக  TOP TEN CRIMINALS என்று தேடினால்  மோடி படம் வரும் என்பது நினைவுக்கு வந்தது.

இப்போது என்ன நிலவரம் என்று மீண்டும் கூகிள் இமேஜஸில் தேடிப் பார்த்தேன்.

இப்போதும் மோடியின் படம்தான் முதல் படமாக வருகிறது.



மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்று  தமிழிசை  சொல்ல இந்த தகவல் அவருக்கு உதவிகரமாக இருக்கும். 


1 comment: