Monday, December 17, 2018

மாலை அவசியம் வாருங்கள் . . .



வேலூர் மற்றும் அருகில் உள்ளோருக்கு ஒரு முக்கிய தகவல்.

இன்று மாலை, வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலக வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் உரையாற்றுகிறார்.

தொலைக்காட்சி விவாதங்கள் ஆனாலும் சரி சமூக வலைத் தளங்களானாலும் சரி, இவர் பெயரைக் கேட்டாலே சங்கிகளுக்கு அச்சம் வரும்.

Image may contain: Kanagaraj Karuppaiah, sitting


அவரது  காத்திரமான உரையை கேட்க அவசியம் வாரீர் . . .




11 comments:

  1. சூரிய தேவன்December 18, 2018 at 11:50 AM

    தேநீர் உபசாரம் உண்டா தோழரே

    சூரிய தேவன், கலைஞரிஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. தேநீர் கண்டிப்பாக உண்டு

      Delete
  2. உண்மையில் சங்கிகளும் , திராவிட , திமுக கும்பல்களும் அங்கே வர கூடாது

    கீழ்வெண்மணி படுகொலைக்கு அசிங்கமான நியாயம் கொடுத்தவர் திராவிட டந்தை பெரியார்

    கம்யூனிச போராளிகளுக்கு மட்டுமே சொந்தமானது கீழ்வெண்மணி நினைவேந்தல்

    வலதுசாரி சிந்தனை கொண்ட திராவிட உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்துவது தியாகிகளுக்கு அவமரியாதையே

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. வர முயல்கின்றேன்

    ReplyDelete
  7. இவர் பெயரைக் கேட்டாலே சங்கிகளுக்கு அச்சம் வரும்.*** Sane people don't like looters,chinese bootlickers, muggers, murderers,urban naxals and foreign slaves. Red poison is always hated by nationals.

    ReplyDelete
    Replies
    1. காவிக் கயவர்கள் எவ்வளவு பெரிய கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், அயோக்கியர்கள், மோசடிப் பேர்வழிகள், திருடர்கள், பொறுக்கிகள், வன்முறையை தூண்டிவிடும் நச்சுப்பாம்புகள் என்பதெல்லாம் உனக்கு தெரியுமல்லவா? ஓ காவிக் கயவர்களின் குணாம்சங்களை என் வார்த்தைகள் வழியாகப் படித்து மகிழ்கிறாய் போல. .

      Delete
  8. "chinese bootlickers"

    இதை சொன்னது காவியாக இருந்தாலும்
    திமுக காரனாகிய நான் ஆமோதிக்கின்றேன்

    சீன போரின் போது நிலைமையை புரிந்து கொண்ட பேரறிஞர் அண்ணா தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு இந்தியாவுக்கு துணை நின்றார்

    ஆனால் கம்யூனிஸ்ட்களில் ஒரு பெரும் பிரிவினர் சீன ஆதரவு நிலைப்பாடு எடுத்தனர்

    இது அசிங்கமானது

    இன்றுவரை கம்யூஸ்ட்கள் சீன விமர்சனத்துக்கு வருவதில்லை . வினவு மட்டும் மயிலிறகால் அடிப்பது போல் விமர்சனம் செய்யும்

    ReplyDelete
    Replies
    1. Sri Prasanna எழுதிய பின்னூட்டத்தை பிரசுரிக்க வேண்டாமென்று இருந்தேன். அன்றைய ஆளும் வர்க்கம் கம்யூனிஸ்டுகள் மீது செய்த பொய்ப்பிரச்சாரத்தை சங்கிகள் போல உடன் பிறப்புக்களும் செய்கிற போது உங்கள் மீதும் உள்ள விமர்சனத்தை அறிந்து கொள்ளுங்கள்.

      இந்த விவாதம் நீடிக்க வேண்டாம் என்று விரும்புகிறேன். காவிக் கயவர்களை வீழ்த்திட அனைவரும் கரம் கோர்க்க வேண்டிய நேரம் இது, முரண்பாடுகள் இருந்தாலும் அதை மறந்து விட்டு.

      Delete