Thursday, December 13, 2018

ஒற்றைக் கார்ட்டூன் உரக்கச் சொல்லுது . . .

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக அடைந்த தோல்விக்கு என்னென்ன காரணங்கள் என்பதை ஹிந்து நாளிதழில் திரு சுரேந்திரா வரைந்த ஒற்றைக் கார்ட்டூன் அற்புதமாக விளக்குகிறது.

உச்சாணிக் கொம்புக்கு போய் விட்ட மோடி வகையறாக்கள் இதனை உணர மாட்டார்கள். 

அதுவும் நல்லதுதான். அப்போதுதான் அவர்களின் தோல்வி நிரந்தரமாகும்.


No comments:

Post a Comment