இன்று முழுதும் சமூக வலைத்தளத்தில் வைரலாக சுற்றி வந்த படம் இது.
ஆனால் இது நிஜமாகி விடுமோ என்ற சிந்தனை இப்போது உருவாகி விட்டது.
ஏனென்றால் மோடி ரிசர்வ் வங்கியின் இயக்குனராக இப்போது நியமித்திருக்கிற ஆசாமி அப்படிப்பட்ட ஆள்.
பழைய செல்லா நோட்டு விவகாரத்தின் மூளை என்று வர்ணிக்கப்படுகிற சக்திகாந்த தாஸ்.
பிகு
மோடியின் சரிவுக்குக் காரணமான மனிதர் ரிசர்வ் வங்கி கவர்னராவது மோடியின் அழிவை இன்னும்விரைவு படுத்தும் என்று சொல்கிறீர்களா?
இது கூட நல்லா இருக்கே !!!!
No comments:
Post a Comment