Wednesday, December 12, 2018

ஊடகம் இனியாவது உண்மை பேசுமா?


மேலே உள்ள படம் போன்ற தோற்றத்தைத்தான் இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் மோடிக்கு சித்தரித்துள்ளன.

ஆனால் நிஜம் கீழே உள்ள படம் போலத்தான்.



மோடியின் முடிவுகள் அனைத்தும் தோற்றுப் போய் விட்டது என்ற நிஜத்தை சொல்லாமல்  ஊடகங்கள் மறைக்கின்றன.

ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வி

மோடி முறியடிக்கப்பட முடியாதவர் என்று இவர்கள் உருவாக்கிய மாய பிம்பத்தை தகர்த்து விட்டது. ஊதிப் பெருக்கப்பட்ட பலூன் உடைந்து விட்டது.

இனியாவது இந்திய ஊடகங்கள் உண்மையைப் பேசுமா?

இல்லை

வாங்கிய எலும்புத்துண்டுகளுக்கு விசுவாசமாக வாலாட்டுவதை தொடரத்தான் செய்யுமா?

அப்படி வாலாட்டினால் அவைகள் மேலும் கல்லடி விழத்தான் செய்யும் . . .



2 comments:

  1. வாலாட்டினால் அவைகள் மேலும் கல்லடி விழத்தான் செய்யும் ---> Bloody and shameless commies not even worth to contest alone and polled less than 1% everywhere far below NOTA score. Leftist goons were solidly rejected and thrown to dustbin by Indians. Such slaves have guts to shout against Modi and BJP. Look before mirror to see ugly face. Go to hell (or mullah countries) urban naxals.

    ReplyDelete
    Replies
    1. டேய், உனக்கு ரத்த கொதிப்பு அதிகமாயிடுச்சு. சீக்கிரமா டாக்டரைப் பாரு. கோமியம் மட்டும் குடிச்சா செத்துப் போயிடுவ

      Delete