Friday, December 21, 2018

எந்நேரமும் நாய்கள் . . .

மிக முக்கியமான முன் குறிப்பு:

இந்த பதிவு எந்த அனாமதேயத்தையும் குறித்து அல்ல. வேலூர் நகரத்தின் முக்கியமானதொரு பிரச்சினை குறித்தது. 



கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று  மூன்று வேளை வீட்டை விட்டு வெளியே வந்தேன். 

அந்த மூன்று முறையும் பார்த்த காட்சி கீழே புகைப்படமாக உள்ளது.




பிகு

சில கேடு கெட்ட அனாமதேயங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நாய்களோடு ஒப்பிட்டு நாய்களை இழிவுபடுத்தும்  மோசமானவன் அல்ல நான். 

8 comments:

  1. A mad swine in the sty (also known as secular f**king commie po(r)ked by Italian shoe) is always afraid of hardcore nationals (in sleep too).

    ReplyDelete
  2. நாய்கள் மீது வெறுப்பு வேண்டாம் தோழரே
    நீங்கள் பல தடவை நாய்கள் பற்றி பதிவு போட்டிருக்கின்ரீர்கள்
    தெரு நாய்கள் சில வேளை தொல்லைதான்
    ஆனால் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள சில நாய்களுக்கு பொறையோ, பிஸ்கட் போட்டு பாருங்கள்
    அவை என்றும் உங்களை தாக்காது
    அதைவிட வேறு நாய்களும் உங்களை தாக்க விடாது

    ReplyDelete
    Replies
    1. இந்த ஏரியா நாய்ங்க ரொம்பவே அதிகம். அதெல்லாம் பிஸ்கெட்டுக்கு மயங்காது. போட்டுத் தள்ளனும்

      Delete
  3. டேய் பொறுக்கி நாயே, காமெடி செய்யாதடா கயவா! காவிகள் எல்லாம் தேச பக்தர்கள் கிடையாது, தரகு நாய்கள் என்றால் புரியாதா?

    சரி, நான் தைரியமாக என் பெயர், அலுவலக விலாசத்தோடு மோடி போன்ற பாசிஸ்டுகளை கழுவி கழுவி ஊற்றுகிறேன்.

    பாவம் நீதான் பித்து பிடித்துப் போய் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பின்னூட்டம் போடுகிறாய், அதுவும் கோழையாய் ஒளிந்து கொண்டு.

    முகத்தை மூடிக்கொண்டு முதுகுக்குப் பின்னால் நிற்கிற உனக்கு பயமா? இல்லை எனக்கா?

    மொத்தத்தில் காவிக்கயவர்கள், அவர்களை ஆதரிக்கும் முட்டாள்கள் எல்லோருமே செல்லா நோட்டுகள், வேஸ்டு, டம்மி பீஸ்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. ஒரு பொறுக்கியை திட்டினா இன்னொரு பொறுக்கிக்கு கோபம் வரத்தான் செய்யும். நீங்க எல்லாம் கூட்டுக் களவாணிங்க என்பதற்கு க்ளூ கொடுத்துக்கிட்டே இருக்கீங்களேடா! உங்க பொறுக்கிக் கூட்டம் மொத்தமும் ஒரு நாள் அம்பலப்பட்டு அசிங்கப்படப் போகுது.

      Delete