முன் குறிப்பு : நீண்ட நாட்களாக ட்ராப்டிலேயே இருந்த பதிவு.
போனால் போகட்டும் மாலன் என்று கருதி பிரசுரிக்காமல் இருந்தேன். மூத்த்தது புது
பஞ்சாயத்து ஒன்றில் சிக்கியுள்ளதால் அதற்கான சிகிச்சைக்கு முன்பாக இப்பதிவு.
எழுத்து வியாபாரி மாலனை ஊமைக்குத்தாக குத்திய பதிவொன்றை தோழர்
ஷோபனா நாராயணன் அவர்கள் எழுதியிருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். அந்த பதிவை
அவருக்கு நன்றி சொல்லி பகிர்கின்றேன்.
முன்குறிப்பு: பதிவை கவுண்டர்மகான் வாய்சில் படிக்கவும்.
ஏன்டா நீங்கல்லம் மனுசனுகளா.. வூட்லருந்து போகும்போது பை கொண்டு போக துப்பில்லாதவனுகதானடா நீங்கல்லாம். ஒரு மூடித்தேங்கா வாங்குனதுக்கு ஒரு கேரி பேக் வாங்கிருக்கிங்க. அதவிடவாடா காந்திய டுமீல் பண்ணது தப்பாப்போச்சு.. அயோக்கியப்பயலுவளா...
அதென்னது ஆங் அணுகுண்டு அணுகுண்டு.. அதப்போயி டெஸ்ட்பண்ணிருகிங்களேடா..(அய்யா அது வாஜ்பாய் அப்துல்கலாம் காலத்துலயும் நடந்திருக்குது-கம்முனு இரு இவனுக மறந்திருப்பானுக)... அதவிடவாடா அந்த வயசான மனுசனுக்கு உடம்பு நோவக்கூடாது சளிக்காச்சல்ல கஷ்டப்படக்கூடாதுன்பு போட்டுத்தள்ளுனது தப்புங்கறிங்க..
அவனவன் உக்காந்து ராட்டை சுத்தி வேட்டி கட்டாத அம்பானி அதானிகிட்ட பொருள் வாங்குனதுகளுக்கு லொல்லப்பாரு பேச்சப்பாரு எகத்தாளத்ப்பாரு(அய்யா அம்பானி அதானி நம்ம பிரெண்டுக..கம்முனு இரு ஒரு ப்ளோல வந்திருச்சு)..இதவிடவா ஒரே ஒரு டமால் டுமீல் தப்பாப்போச்சு..
நீங்கள்லாம் தான்டா எங்க காந்தித்தாத்தாவ அனிமல் ஆல்பாமேலாட்டம் விதவிதமா கொ%%&னிங்க.. நாங்க சும்மா ஒரே தபா.. துப்பாக்கில சுட்டு&&&ட்டோம்..என்னவோ வந்ட்டானுக பெருசா...எங்கள தீவிரவாதின்ட்டு..போங்கடா..
--- மாலன் அவர்கள் பதிவிற்கு கவுண்டமணி உரை புத்தகத்தின் ஏழாவது அத்தியாயத்திலிருந்து
No comments:
Post a Comment