Thursday, February 8, 2024

டிமோ இறைத்த எள் 777 கோடி ரூபாய்

 


ஜி -20 உச்சி மாநாட்டின் பெயரைச் சொல்லி பல்லாயிரம் கோடி மதிப்பில் பல கட்டுமானப்பணிகள் நடந்தது. முக்கிய நிகழ்வு நடந்த அரங்கம் அப்போது பெய்த மழையில் பல்லிளித்து விட்டது.


இது அடுத்த சம்பவம் . . .

பிரகதி மைதான் சுரங்கப்பாதையின் நிலை இன்னும் மோசம். ரிப்பேர் செய்ய வாய்ப்பில்லாத அளவிற்கு மோசமாக உள்ளது என்று அரசுத்துறையே சொல்கிறது.

இந்த சுரங்கப்பாதையால் என்ன பயன்?

கீழே கிடந்ததாக சொல்லப்படும் காலி தண்ணீர் பாட்டிலை தரையிலிருந்து பொறுக்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்ததுதான்.

அதற்கான செலவு ரூபாய் ஜஸ்ட் 777 கோடி.

No comments:

Post a Comment