Tuesday, February 13, 2024

சீனாவுடன் இந்தியா போரா?

 

சீனா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்பதென்று டிமோ முடிவு செய்து விட்டாரா? அதனால் சீனா இந்தியாவிற்குள் நுழைய நினைத்தால் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விட்டாரா?

 கீழே உள்ள படங்களை பார்த்தால் அப்படித்தானே தெரிகிறது!

 




என்ன? அப்படியெல்லாம் டிமோ சீனாவுக்கு எதிராக போரெல்லாம் தொடுக்கப் போவதில்லையா?

 பின் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்காக?

 குறைந்த பட்ச ஆதார விலையை எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப் படி நிர்ணயம் செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதியை அமலாக்க வலியுறுத்தி டெல்லிக்கு வரும் விவசாயிகளை தடுக்கத்தான்.

 அப்போ அந்த வாக்குறுதி?

 தெரியாதா உங்களுக்கு?

 அமித்ஷாவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் “ஜூம்லா”

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete