சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Wednesday, February 7, 2024
குரங்கு பொம்மையல்ல. கண்ணாடி டிமோ
இப்படி படம் போட வைத்தது டிமோதான்.
கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் மனசாட்சியை மூட்டை கட்டி வைத்து விட்டு சிரிக்காமல் பொய் பேச டிமோவால்தான் முடியும். கேடு கெட்ட சங்கிக் கயவர்களால்தான் அதை நம்பவும் முடியும்.
No comments:
Post a Comment