Sunday, February 18, 2024

ராமரை அசிங்கப்படுத்தும் சங்கிகள்

 


அயோத்தி கோயில் கொடுத்த வெட்டி பில்ட் அப் ஏராளமான விமர்சனங்களை பெற்றுள்ளது. 


கோயில் நடை சாத்துவது என்பது எல்லா கோயில்களிலும் இருக்கும் வழக்கம். ராம் லல்லா குழுந்தை, இடைவெளி இல்லாமல் பக்தர்களை சந்திப்பதால் ஓய்வு என்று பில்ட் அப் கொடுத்ததால் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

 அந்த ஓய்வு யாருக்கு?

நிச்சயமாக கோயில் பூசாரிகளுக்கு, ஊழியர்களுக்கு. அதை ராமர் கணக்கில் மாற்றி விட்டதால்தான்

ராம் லல்லா கடவுள் கிடையாதா? கடவுளுக்கு ஓய்வு கொடுக்க மனிதர்கள் யார் என்றெல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்ன பதில் உள்ளது?

மொத்தத்தில் ராமரை அசிங்கப்படுத்துவது சங்கிகள்தான் .. .

No comments:

Post a Comment