சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
கடந்த ஞாயிறன்று காட்பாடி ரயில் நிலையத்தில் நான்காம் பிளாட்பார்மில் உள்ள கடிகாரம் காண்பித்த நேரம் இது.
அப்போது சரியான நேரம் இரவு பதினொன்று மணி, முப்பத்தி மூன்று நிமிடங்கள்.
ஆட்டுக்காரன் கையில கட்டிக்கிட்டிருக்கிற ரபேல் வாட்ச் மாதிரி இதுவும் ஏதாவது பாஜக சங்கிகளுக்கான சிறப்பு தயாரிப்போ!
No comments:
Post a Comment