Saturday, February 3, 2024

விஜய் கட்சி -பாஜக ஒப்புதல் வாக்குமூலம்

 


பாஜக சொல்லித்தான் விஜய் கட்சி ஆரம்பிக்கிறார் என்று சந்தேகம் இருந்தது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை இருக்கையில் இது சாத்தியமே.

சந்தேகமே வேண்டாம், அதுதான் நிஜம் என்று ஆட்டுக்காரனும் பொய்யன் எஸ்.ஜி.சூர்யாவும் போட்ட  ட்வீட்டுக்களே சாட்சியமாகி விட்டது.

ஜோசப் விஜய் என்று நிந்திக்கப்பட்டவர் இப்போது அன்புச் சகோதரர் ஆகி விட்டார். அவர் போடும் கையெழுத்திலும் ஜோசப் காணாமல் போய் விட்டார்.



இதிலே தரகுப்புயல் வேறு விஜய்க்கு உதவப் போகிறாராம். . .

No comments:

Post a Comment