பீகார் மக்களின் ஓட்டுக்களை வாங்க 1988 ல் இறந்து போன கர்ப்பூரி தாகூருக்கு கொடுத்தாச்சு
ஆந்திரா மக்களின் ஓட்டுக்களை வாங்க 2004 ல் இறந்து போன பி.வி.நரசிம்மாராவுக்கும் கொடுத்தாச்சு.
உ.பி ஜாட் ஓட்டுக்களாக 1987 ல் இறந்து போன சரண்சிங்கிற்கும் கொடுத்தாச்சு.
இவங்களுக்கு எல்லாம் பாரத ரத்னா கொடுக்கனும்னு பத்து வருஷமா தோன்றாம, தேர்தலுக்கு ரெண்டு மாசம் முன்னாடித்தான் தோன்றியிருக்கு, அப்போ ஸ்டேட்டுக்கு ஒத்தரா விருதுகள் அறிவிப்பு வந்துகிட்டே இருக்கும். நவீன் பட்னாயக்கை வளைச்சுப் போட பிஜூ பட்னாயக்கிற்கு கொடுப்பார்கள் பாருங்களேன்.
இந்த வரிசையில் அடுத்த அறிவிப்பு A 1 அம்மையாருக்குத்தானே டிமோ?
வெற்றி பெறட்டும் கோட்சேவுக்கு ஒன்று, உத்தவ் தாக்கரே கேட்ட மாதிரி சாவர்க்கருக்கு ஒன்று...................
ReplyDelete