Monday, February 5, 2024

மரியாதையே கிடையாது ஜட்ஜய்யா

 


வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்தி பிரிவினை உணர்வுகளை தூண்டி, கலவரங்களுக்கு வித்திட தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட அமைப்புதான் இந்து முன்னணி.

 


வெறும் ரௌடிக்கூட்டம் அது. அதன் மீதெல்லாம் மரியாதை என்பதெல்லாம் எப்போதுமே கிடையாது.

 

இத்தனை நாட்கள் நீங்கள் எப்படி இந்த ரௌடிக்கூட்டத்தின்  மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தீருந்தீர்கள் என்பதுதான்    இப்போது  கேள்வி.

 

No comments:

Post a Comment