நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ரெவியை சபாநாயகர் அப்பாவு சம்பவம் செய்த போது "நாங்கள் நாதுராம் கோட்சேவின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் அல்ல, சாவர்க்கரின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் அல்ல" என்று ரெவியைப் பார்த்து சொன்னார்.
ரெவி வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியில் நாதுராம் கோட்சே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சாவர்க்கர் பெயரை காணோம்.
ஏனப்பா ரெவி, கோழை சாவர்க்கர் பெயரை சொல்ல உனக்கே வெட்கமா இருக்கா?
No comments:
Post a Comment