Monday, February 19, 2024

தமிழ்நாட்டில் மட்டும் தடை போதுமா?

 


தமிழ்நாட்டில் மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சொல்லிக் கொண்டிருக்கிறது. 


இந்தியாவில் குஜராத், பீகார் மாநிலங்களில் மட்டும் மது விலக்கு அமலில் இருப்பதாக நம்பப்படுகிறது. கள்ளச்சாராய சாவுகள் அங்கேதான் மிக அதிகம்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை தடை செய்யச் சொல்லும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே அதிக விற்பனையாகும் மொட்டைச்சாமியாரின் உ.பி போன்ற மாநிலத்தில் தடை செய்யச் சொல்லலாமே! 

போராட்டம் இல்லையென்றால் கூட ஒரு கடிதமாவது போடலாமே!


No comments:

Post a Comment