Saturday, February 10, 2024

குஷ்புவின் டெக்னிக் பெங்களூரிலும்

 மதுரையில் குஷ்பு வைத்த பஞ்சுப் பொங்கல் நினைவிருக்கிறதா? நினைவில்லையென்றால் கீழேயுள்ள செய்தியை படித்து நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

 


பொங்கல் சமயத்தில் பெங்களூர் சென்றிருந்தேன். அங்கே காலையில் காபி குடிக்க செல்லும் “தி ஃபில்டர் காபி” என்ற ஹோட்டலில் பொங்கல், பானை கரும்பெல்லாம் வைத்து அலங்கரித்திருந்தார்கள். பால் பொங்குவது போல காண்பிக்க அவர்கள் பயன்படுத்தியிருந்தது குஷ்புவின் பஞ்சுப் பொங்கல் டெக்னிக்தான். 




ஆமாம், மற்றவர்கள் பின்பற்றுவது போல சங்கிகள் ஏதாவது நல்லது செய்துள்ளார்களா?

 பிகு: அந்த ஹோட்டலில் காலை 7 மணிக்கெல்லாம் பெங்களூர் மக்கள் சர்க்கரைப் பொங்கலை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். நான் காபி குடித்த அந்த பத்து நிமிடத்திற்குள் முப்பது பேராவது சர்க்கரைப் பொங்கலுக்கு டோக்கன் வாங்கியிருப்பார்கள்.

 

No comments:

Post a Comment