சிரிப்பதா அல்லது கோபப்படுவதா என்ற குழப்பத்தை உருவாக்கிய செய்தி கீழே உள்ளது.
சிங்கங்களுக்குக்கூட மதச்சாயம் பூசுகிற இந்த மடையர்களை என்ன செய்வது? செல்பி எடுக்க முயன்ற ஒரு வாலிபரை திருப்பதியில் ஒரு சிங்கம் அடித்துக் கொன்றதாம். அது போல இந்த மத வெறியர்களை அக்பருக்கும் சீதாவிற்கும் இரையாக்க வேண்டும். அது முடியாதென்றால் குறைந்த பட்சம் கவுண்டமணி செந்திலுக்கு செய்வதையாவது செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment