Monday, February 26, 2024

அடுத்த ஸ்டண்ட் இதானே மோடி?

 


தண்ணீருக்கடியில் ஸ்டண்ட் வேலை செய்தார் மோடி. அந்த படத்தை நான் போடப்போவதில்லை. இதை சிலாகிக்கிற சங்கி முட்டாள்கள் ஒரு அவமானம். 

அந்த கேடு கெட்ட மனிதனின் அடுத்த வெட்கம் கெட்ட நாடகம் பாராசூட்டில் தொங்குவதாகத்தான் இருக்கும் . .

1 comment:

  1. தேர்தல் நாடகம் நெருங்கிவிட்டது, எந்த கயவர்களால், பிரதம நடிகரால் ( அண்டை நாடுகளில் இருந்தல்ல ) எவ்விதமான தாக்குதல் வரபோகிறது, எத்தனை அப்பாவி மக்கள், இராணுவ வீரர்கள் கொல்லப்படுவார்கள் என்ற அச்சம் அதிகரிக்க தொடங்கியிருக்கும் வேலையில் இதுபோன்ற கிண்டல்கள் தேவைதானா?

    ReplyDelete