Sunday, September 18, 2022

மோடியால அது முடியும்யா😜😜😜


 
இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டுள்ள படம் கீழேயுள்ளது.


மிகப் பெரும் மூடனாக, முரடனாக இருந்த போதிலும் பிரதமராகவே ஆக மோடியால் முடிந்துள்ள போது, கேமரா கவரை கழட்டாமல் புகைப்படம் எடுக்க முடியாதா என்ன!!!!


3 comments:

  1. ஒரிஜினல் எது போட்டோ சாப் எது என்று தெரியாமல் எப்படி தான் இவ்வளவு பதிவு போட்டீங்களோ!! அது எப்படி நிக்கான் கேமராவில் கேனான் லென்ஸ் போட முடியும்? இந்த பதிவை நீங்கள் நீக்கி விடுவீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மோடி எனும் மூடர் நிக்கான் காமெராவுக்கு கேனன் கவரையும் போடுவார்.

      Delete
  2. Cannon lens won't fit in the Nikkon mount.

    ReplyDelete