1954 ல் கல்கி இறந்தார். 1956 ல் மணி ரத்னம் பிறந்தார். அவர் கல்கியின் மறு அவதாரம். அதனால்தான் அவர் பொன்னியின் செல்வன் நாவலை படம் எடுக்கிறார் என்று சொல்கிறது இந்த நிலைத்தகவல்.
ஐயா கல்கி அவர்களே,
1954 ல் இறப்பதற்கு பதிலாக மணி ரத்னம் பிறந்த பின் இறந்திருக்கலாமே! இந்த மறு அவதாரக்
கொடுமைகளைக் கேட்காமல் நாங்கள் தப்பித்திருப்போமே!.
கொடுமை நண்பரே. பொன்னியின் செல்வன் படத்தை எண்ணினால் ஒரு பக்கம் ஆர்வமாக இருக்கிறது, மறு பக்கம் பயமாக இருக்கிறது,
ReplyDeleteWondering why media and cinema projected Maniratnam as genius. He already proved himself as useless movie maker in Kannathil Muthamittal , Ravanan and Kadal. I don't think he really read Kalki's Ponniyin Selvan novel. enakku ippave kannai kattuthey.
ReplyDelete-Kumar