Wednesday, September 7, 2022

கிரிமினல் கூட்டாளிகள் செய்தாலும் செய்வார்கள்.

 


லிஸ் ட்ரஸ்ஸை ஆதரிக்கும்  இங்கிலாந்து பழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 பேர் தங்கள் வீடுகளை விட்டு புறப்பட்டு விட்டார்கள். அவர்கள் கௌஹாத்தியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளனர். நாளை காலை அவர்களை அமித் ஷா சந்திக்கவுள்ளார். அவர்கள் ரிஷி சுனக்கிற்கு ஆதரவாக கோஷ்டி தாவ உள்ளனர்.

இதுதான் மேலே உள்ள படம் சொல்லும் செய்தி.

பாஜகவின் குதிரை பேர டீலிங்குகளை பகடி செய்யும் பதிவுதான் அது. இருந்தாலும் அதானிக்கு ஆதாயம் வருமென்றால் இப்படி ஒரு வேலையைச் செய்ய பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகள் தயங்க  மாட்டார்கள்,


No comments:

Post a Comment