தெலுங்கானாவுக்குப் போன நிர்மலா அம்மையார், ரேஷன் கடைகளில் ஏன் மோடி படம் வைக்கவில்லை என்று சண்டை போட்டுள்ளார். இலவச அரிசி ஒன்றிய அரசு அனுப்புவதுதானே என்ற அவர் வாதத்திற்கு அந்த மாவட்ட ஆட்சியர், இலவச அரிசிக்கான தொகையில் பெரும் பகுதியை மாநில அரசுதான் செலவழிக்கிறது என்று விளக்கினாலும் அதை கேட்காமல் சப்பாணி போல மோடி போட்டோ எங்கே என்பதை மட்டும் வலியுறுத்தியுள்ளார்.
மோடி போட்டோதானே வேணும். இதோ பார், இங்கே பார்
என்று டி.ஆர்.எஸ் கட்சி நிர்மலா அம்மையாருக்கு நல்ல பதில் கொடுத்து விட்டது.
எப்படி?
கீழேயுள்ள காணொளியை பாருங்கள்
No comments:
Post a Comment