தமிழக முதல்வர் வாழ்த்து சொல்லவில்லையென்று புலம்புகிறீர்களே திரு சாரு நிவேதிதா, நீங்க என்ன பெரிய அப்பா டக்கரா? இல்லை நீங்கள் பெறும் விஷ்ணுபுரம் விருதுதான் அதை விட பெரிய அப்பா டக்கரா?
ஏற்கனவே ஓணத்திற்கு அவர் வாழ்த்து சொல்லிட்டாருன்னு கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி வேற கண்ணீர் விட்டு புலம்பிக்கிட்டு இருக்காரு! மக்கள் திருவிழா ஓணத்துக்கு வாழ்த்து சொன்னதுக்கே புலம்பர மனுசனுக்கு முதல்வர் உங்களுக்கு வாழ்த்து சொன்னா ஹார்ட் அட்டாகே வந்துடும். பாவம் அவர் உயிரை காப்பாத்துங்க! முதல்வரிடம் வாழ்த்துக்களை எதிர்பார்க்காதீங்க!
No comments:
Post a Comment