Thursday, September 22, 2022

கரெக்டாதான் சொல்லியிருக்கீங்க ஜட்ஜய்யா

 


எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் தோழர் அமானுல்லாகான் கோழிக்கோட்டில் நடந்த ஐந்தாவது அகில இந்திய இன்சூரன்ஸ் மகளிர் மாநாட்டில் ஆற்றிய உரையை இரண்டு நாட்களுக்கு முன்பாக


என்ற பதிவில் பகிர்ந்து கொண்டிருந்தேன். மேலே இணைப்பு உள்ளது.

கிட்டத்தட்ட அதே கேள்வியை நேற்று ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு சுதான்ஷு துலியா கேட்டுள்ளார்.

"இந்தியாவின் பன்முகத்தன்மையை பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராவிட்டால் பின் வேறு எங்கு கற்றுத் தர முடியும்? வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பள்ளியில் பயிலாவிட்டால் அதை அவர்கள் சமூகத்தில் எப்படி பயன்படுத்துவார்கள்?"

ரொம்பவும் சரியாதான் கேட்டிருக்கீங்க ஜ்ட்ஜய்யா! உங்க பெஞ்சோட மத்த நீதிபதிகளும்  இதே உணர்வோட இருந்து சரியான தீர்ப்பை கொடுத்தா உண்மையா நாட்டை நேசிக்கற எங்கள மாதிரி சாதாரண ஜனங்க உங்களை மனசாற வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment