இத்தாலியில் நடந்த தேர்தலில் "இத்தாலியின் சகோதரர்கள்" என்ற நவீன பாஸிசக் கட்சியின் தலைமையிலான வலதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
"கடவுள், குடும்பம், தாயகம்" ஆகியவற்றை முழக்கமாகக் கொண்ட இக்கட்சியின் தலைவரான ஜியார்ஜியா மேலோனி புதிய பிரதமராகப் போகிறார்.
இந்த கட்சியின் நடவடிக்கைகளைப் பற்றி படிக்கையில் இதற்கும் பாஜகவிற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. மிகப் பெரும் பிற்போக்கு சக்தி.
இத்தாலி நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டிலும் இந்த அரசியல் நிகழ்வு ஐரோப்பாவில் உள்ள இதர வலதுசாரி சக்திகளுக்கு ஊக்கம் கொடுக்கும் என்பதுதான் மிகவும் கவலை அளிக்கிறது.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteதம்பி, நீ உன் அடையாளத்தோட வா, பதில் சொல்றேன். கோழைங்களுக்கு குறை சொல்ல அருகதை கிடையாது
Delete