Friday, September 16, 2022

பாஜகவினரின் அயோக்கியத்தனம்

 


மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல பாஜகவினர் அடித்துள்ள சுவரொட்டியை பாருங்கள்.



மோடி இந்த கலவரக் கயவர்களுக்கு சமூக நல்லிணக்கப் பெரியாராம்.

பெரியாரை எந்நேரமும் இழிவு படுத்திக் கொண்டே அவர் பெயரை சமூல நல்லிணக்க எதிரி மோடிக்கு சூட்டுவது மிகப் பெரிய அயோக்கியத்தனம்.

வெட்கம் கெட்டவர்கள். 


1 comment:

  1. பெரியாரின் பெயர் கூற தகுதியற்றவர்கள். எவ்வளவு கீழ் செயலுக்கும் செல்வார்கள்.

    ReplyDelete