Friday, April 26, 2019

கேன்சர் மருத்துவமனைகளை இடியுங்கள்.




அறுவை சிகிச்சை,
ரேடியோ தெரபி,
கீமோ தெரபி,
இஞ்செக்சன்,
மாத்திரைகள்

என்று கேன்சருக்கு பல விதமான சிகிச்சைகளை வழங்கும் கேன்ஸர் மருத்துவமனைகளை எல்லாம் இடித்து விடுங்கள்.

கோமியத்தின் மூலமே தன்னுடைய மார்பக புற்று நோய் குணமானது என்று வெடிகுண்டு சாமியாரும் பாஜக வேட்பாளருமான சாத்வி பிராக்யா தாகூர் சாட்சி சொல்கிறாரே

மருத்துவ மனைகளை இடித்து மாட்டுக் கொட்டகைகளை கட்டுங்கள்.

உபகரணங்களை எல்லாம் காயலான் கடையில் விற்று விட்டு அந்த காசில் மாடுகளை வாங்கி கட்டி விடுங்கள்.

இன்னும் ஒரு ஆலோசனை கூட இருக்கிறது. அதை அவர்களால் செய்ய முடியுமா என்றுதான் தெரியவில்லை.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்களைக் கூட மூடி விடலாம். ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகள் கோபித்துக் கொள்வார்களே!

2 comments:

  1. Pragya hailed cow urine, but opted for ‘surgical treatment’
    A surgeon from Ram Manohar Lohia Institute of Medical Sciences in Lucknow has stated that Pragya Singh Thakur had undergone a bilateral mastectomy (removal of both breasts) to prevent recurrence of cancer. Cardiothoracic and vascular surgeon S.S. Rajput, who has operated on Ms. Thakur thrice, said she was diagnosed with Stage I cancer which was of aggressive nature.

    The BJP candidate from Bhopal has shocked the medical fraternity with her claim that she cured her breast cancer with gau mutra (cow urine).

    Speaking to The Hindu on Thursday, Dr. Rajput confirmed that Ms. Thakur very much took the surgical treatment for cancer. Dr. Rajput refused to divulge information about whether Ms. Thakur underwent chemotherapy and radiation after that. He said Ms. Thakur came to him for a follow-up early this year and all her test reports were clear.

    https://www.thehindu.com/todays-paper/tp-national/pragya-hailed-cow-urine-but-opted-for-surgical-treatment/article26948814.ece

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete