மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தேர்தல் ஆணையம் அனுமதித்திருக்கலாம்.
எப்படியும் அது ஒரு வெறுப்பேற்றும் நகைச்சுவைக் குப்பையாகத்தான் இருக்கும். ஆமாம் மோடியின் வீர தீர பராக்கிரமங்கள் எல்லாம் காமெடி தானே.
படம் வந்திருந்தால் மோடி விழ வேண்டிய வோட்டுக்கள் கூட விழாமல் போயிருக்கும்.
ஒரு வேளை அதற்காகத்தான் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்குமோ?
No comments:
Post a Comment