வேறு வழியில்லை. மாலனை மிகவும் கடுமையான வார்த்தைகளால் வசை பாடத்தான் வேண்டியுள்ளது.
ஆளும் கட்சி செய்கிற சதியை எவ்வளவு கேவலமாக திசை திருப்புகிறார் என்பது கீழேயுள்ள அவரது முக நூல் பதிவைப் படித்தால் புரியும்.
வாங்குகிற காசுக்கு விசுவாசம் காண்பியுங்கள். ஆனால் இது மிகவும் கீழ்த்தரமான செயல். போகப் போக இன்னும் எவ்வளவு மட்டமாக போகப் போகிறீர்களோ?
No comments:
Post a Comment