குமரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் தோழர் ஷாகுல் ஹமீது அவர்களின் முகநூல் பதிவை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
மோடி ஆதரவாளர்களின் தரம் என்ன என்பதை இப்பதிவு உணர்த்தும்.
ஒரு வகையில் இவன் நேர்மையானவன். வெளிப்படையாக சொல்லி விட்டான். ஆனால் பெரும்பாலான பாஜககாரர்களின் மங்கி பாத் மாறுபட்டதல்ல.
ஶ்ரீ தன்யா சுரேஷ்.....
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற, வயநாட்டைச் சேர்ந்த ஆதிவாசி பெண்....
அவரது வெற்றியை நாடே கொண்டாடிக்கொண்டிருக்கிறது...
கேரள முதல்வர் தோழர்:பிணறாயி விஜயன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு:ராகுல் காந்தி அவர்கள், உட்பட,பல தலைவர்கள், வெற்றி பெற்ற ஶ்ரீ தன்யா சுரேஷை, நெஞ்சம் நிறைய வாழ்த்தியுள்ளனர்...
ஆனால்.....
ஒடுக்கப்பட்ட மக்களின் தலை எங்காவது,எப்போதாவது, உயர்ந்தால், சிலருக்கு ஒவ்வாமை வந்து விடுகிறது...
அதிலும் குறிப்பாக.....
சில சங்கிகளுக்கு, இந்த வெற்றியை, ஜீரணிக்க முடியாமல், வாந்தி எடுத்து வருகிறார்கள்...
இதோ, கீழே உள்ள ஒரு சங்கியின் முகநூல் பதிவைப் பாருங்கள்.....
ஒடுக்கப்பட்ட மக்கள் நிமிர்ந்து நின்றால், எப்படி கொந்தளிக்கிறான் பாருங்கள்,கேரளாவை சேர்ந்த இந்த சங்கி, Ajay Kumar..
ஶ்ரீ தன்யா சுரேஷை, என்ன வார்த்தையை பயன்படுத்தி, மலையாளத்தில் எழுதியிருக்கிறான் பாருங்கள்....
மிகவும் கண்டிக்கத்தக்க இழிவான செயல்
ReplyDeleteஅதோடு
திமுக கூடடணியில் இருக்கும் அத்தனை கட்சி களையும் சேர்ந்த கொடிகளை கட்டி இருக்கும் இடங்களில் திமுக அல்லக்கைகள் விசிக கொடியை மட்டும் அறுத்து எறிகின்றார்கள்
பல இடங்களில்
இதை நீங்கள் கண்டிக்க வேண்டும்
இங்கே ஜாதி வெறி தலை விரித்து ஆடுகின்றது
சமூக நீதியை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் திமுகவே இப்படி என்றால்
ஜாதியை , மதத்தை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் பாஜக வை குற்றம் சொல்வது நெஞ்சை குத்தும்
திமுக தலைமை கள்ள மௌனமே
This comment has been removed by a blog administrator.
Deleteஉங்கள் ஆதங்கத்தை நான் உணர்கிறேன் சாக்கியன். பாஜகவை வீழ்த்துவதே இப்போது நம்முன் உள்ள கடமை
Deleteசாக்கியனின் குற்றச்சாட்டை உங்கள் பின்னூட்டம் நிரூபித்து விட்டது அருண்குமார் வீரப்பன். நீங்கள் திமுகவாக இருந்தால் அது உங்கள் கட்சிக்கு தேவையற்ற சுமை. ஆனால் திமுககாரர் போல வேஷம் போடும் சங்கி போலவே எனக்கு தோன்றுகிறது
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Deleteஅவங்க அப்படித்தான். இது என்ன புதுசா?
ReplyDelete