அபிஷேக்
பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர். டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிடும்
இவர் மம்தா பானர்ஜியின் சொந்தக் காரரும் கூட.
பிரச்சாரத்தில்
வெயிலில் அலைய முடியவில்லை என்பதற்காக அவருடைய சிலை ஒன்றை ப்ளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்து,
அந்த சிலையை ஜீப்பில் வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
பிரச்சாரத்தின்
போது ஓட்டு கேட்பதற்காகக் கூட மக்களை சந்திக்க வராத இந்த சொகுசுப் பேர்வழி எல்லாம்
ஜெயிச்சால் மட்டும் என்ன பிரயோஜனம்?
அந்த தொகுதி
மக்களுக்கு இதையெல்லாம் யோசிக்கிற அளவுக்கு சொரணை இருக்குமா?
சொரணை இருந்தாலும் எங்கே யோசிக்க போறாங்க...?
ReplyDeleteஎப்படி கதறினாலும் மம்தா வெல்ல போவது உறுதி
ReplyDeleteஒரு காலத்தில் கம்யூக்கள் ஆடினார்கள்
இன்று மம்தா
அவ்வளவுதான்
இதில் என்ன கதறல் இருக்கு?
Deleteபூந்தோட்ட கவிதைக்காரன் சொன்ன சொரணை இல்லாத ஆள் போல இருக்கு!
atrocious! மம்தா எப்போதுமே அடாவடி அரசியல் தான்! அவர் தோற்பது நல்லது!
ReplyDeleteஅடப்பாவி
ReplyDelete