வேலூர்
மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ரத்து என அறிவிக்கப்பட்ட நேற்று முன் தினம், காய்கறி
வாங்க இரவு கடைக்குச் சென்ற போது அங்கே காதில் விழுந்த மூன்று உரையாடல்கள் இங்கே
உரையாடல்
1
கேள்வி
: அப்போ நம்ம ஏரியால டாஸ்மாக் மூட மாட்டாங்க இல்லையா?
பதில்
: ஆமாப்பா, ஸ்டாக் வாங்கி வச்சுக்க வேணாம்
உரையாடல் 2
கேள்வி : எலக்சன் கிடையாதுன்னா இலை பார்ட்டிங்க கொடுத்த
காசை திருப்பிக் குடுன்னு கேப்பாங்களா?
பதில் : அதெப்படி கேப்பாங்க? நாம என்ன வோட்டு போடாம ஏமாத்தினாமோ!
அப்படியே கேட்டால் டாஸ்மாக்கில வாங்கிக்கோ, பிரியாணி கடையில வாங்கிக்கோன்னு சொல்லிட
வேண்டியதுதான்.
உரையாடல்
3
கேள்வி
: இன்னொரு தபா எலக்சன் வரும் போது மறுபடியும் காசு கொடுப்பாங்களா?
பதில்
: அதெப்படி குடுக்காம இருக்க முடியும்? மத்த செலவெல்லாம் மறுபடியும் செய்வாங்க இல்லை,
அது மாதிரிதான். கண்டிப்பா குடுத்துத்தான்
ஆவனும்.
டாஸ்மாக்
குடி மகன் களின் உலகமே வேறு. அவர்களின் கவலையே வேறு.
No comments:
Post a Comment