Monday, April 15, 2019

மோடிக்கு எதிராக உள்கட்சி சதி




மனம் விட்டு சிரிக்க வைத்த மீம் இது.

வடிவேலு திரைப்படத்தில் நம்மை சிரிக்க வைப்பதற்காக முட்டாள் போல நடித்தார்.

ஆனால் மோடி நிஜத்தில் அவ்வாறாகவே வாழ்கிறார்.

ஆனால் சீரியஸாக யோசிக்க வேண்டிய விஷயமும் உண்டு. தன் உயிருக்கு அபாயம் என்று மோடி புலம்பத் தொடங்கி உள்ளார்.

இம்சை அரசனை மங்குணி அமைச்சர் எச்சரித்தது போல, அம்பின் கூரிய முனை அவரது 56 இஞ்ச் மார்பையே குறி வைத்துள்ளதை அருகில் அவர் கட்சிக்காரர்கள் யாரும் அவருக்கு சொன்னதாகவே தெரியவில்லையே. 

ஒரு வேளை அதை வைத்துதான் மோடி தன் உயிருக்கு ஆபத்து என்று புலம்புகிறாரோ?

No comments:

Post a Comment