Friday, April 5, 2019

கமலஹாசன் குழப்பமாகவே பேசட்டும் . . .

இப்படி

அபத்தமாக,
யதார்த்தத்திற்கு முரணாக,
ஏழைகளை இழிவுபடுத்தி
அராஜகமாக,
பொய்யாக,
முட்டாள்தனமாக 

பேசுவதற்குப் பதிலாக



கமலஹாசன் வழக்கம் போல
புரியாத மாதிரியே உளறுவது 
நல்லது. 

2 comments:

  1. இந்தாள் நடிக்கறதோடு நிறுத்திக் கொள்ளலாம்

    ReplyDelete
  2. இவன் கட்சியில பணக்காரங்களுக்குத்தான் சீட்டு கொடுத்திருக்கான் போல

    ReplyDelete