Thursday, April 4, 2019

ஒழுங்கா நடிங்கம்மா ஹேமமாலினி

மதுரா தொகுதியின் எம்.பி
இப்போது அதே தொகுதியில் மீண்டும் வேட்பாளர்.

பாஜக கட்சி என்பதால்
தன் நடிப்புத்திறமையை 
அரசியலிலும் காண்பிக்க விழைகிறார்.



விவசாயத் தொழிலாளியாக தன்னை
முன்னிறுத்த வயலுக்கு வருகிறார்
ஹெலிகாப்டரில் பறந்தபடி

முகத்தில் போடப்பட்ட 
முழு மேக்கப் சொல்கிறது
நீங்க விவசாயி இல்லை
என்று மட்டுமல்ல
விவசாயியாக நடிக்கக்கூட
முடியாதவர் என்று,

அரசியலுக்கு வந்த பின்பு
நடிப்பதைக் கூட 
மறந்துட்டீங்களேம்மா
ஹேமமாலினியம்மா . . .

2 comments:

  1. photoshop la
    sareel color
    maraudheetinga
    jeeeee!!

    ReplyDelete
    Replies
    1. ஹலோ, அவங்க ஷூட்டிங் போது காஸ்ட்யூமை மாத்தினதுக்கு
      என்னைப் போய் போட்டோஷாப்னு சொல்றீங்களே,
      அப்படி செய்ய்றதுக்கு நான் என்ன மானங்கெட்ட பாஜககாரனா?

      Delete